chennai தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை ஏற்கமாட்டோம்: முதல்வர் சொல்கிறார் நமது நிருபர் ஜூன் 28, 2019 தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத் தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.